Connect with us

சினிமா செய்திகள்

அஜித் பிறந்தநாளில் தொடங்கும் ‘ஏகே62’ படப்பிடிப்பு!

Published

on

நடிகர் அஜித் பிறந்தநாளன்று ‘ஏகே62’ படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது.

‘துணிவு’ படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்தின் 62வது படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

ajith shalni

படத்தின் கதையில் திருப்தி இல்லாததால் முன்பு அஜித்தின் 62-வது படத்திற்காக இயக்குநராக அறிவிக்கப்பட்ட விக்னேஷ் சிவன் அதில் இருந்து விலக, இப்போது அந்த இடத்திற்கு மகிழ் திருமேனி வந்திருக்கிறார்.

இது குறித்தான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் அப்டேட் கேட்டு காத்திருக்கும் நிலையில், இந்த மாதம் சித்திரைத் திருநாள் 14ம் தேதி பூஜையுடன் அறிவிப்பு வெளியிட இருக்கிறார்கள். இதனை அடுத்து அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி அன்று படப்பிடிப்பு ஆரம்பிக்க இருக்கிறது.

அஜித்தின் 62வது படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து தன்னுடைய ஆறாவது படத்தை இயக்க இருக்கிறார். இதில் நடிகை நயன்தாராவும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?