Connect with us

சினிமா

நயன்தாரா குழந்தைகளின் பெயருக்கு இப்படியொரு அர்த்தமா? ஷாக்கான ஃபேன்ஸ்!

Published

on

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்தனர். காத்து வாக்குல ரெண்டு காதல் படம் முடிந்த நிலையில், அனைவரும் அறிய மாமல்லபுரத்தில் ஒரு சொகுசு ரெசார்ட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

அடுத்த 4 மாதத்திலேயே ட்வின்ஸ் குழந்தைகளின் போட்டோவை வெளியிட்டு இதுதான் எங்கள் உயிர் மற்றும் உலகம் என சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

#image_title

எப்புட்றா 4 மாதத்தில் மின்னல் வேகத்தில் இரட்டைக் குழந்தைகள் என ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பிய நிலையில், அந்த குழந்தைகள் இரண்டுமே வாடகைத் தாய் மூலமாக வந்த குழந்தைகள் என்பது தெரிய வந்ததும் மேலும், பல விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் என சமூக வலைதளத்தில் நயன்தாராவின் பெயர் டோட்டல் டேமேஜ் செய்யப்பட்டது.

#image_title

கடைசியாக எல்லாமே சட்டப்படி தான் செய்தோம் என அவர்களும் விளக்கம் கொடுக்க அரசும் அதை ஏற்றுக் கொள்ள அந்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன. இந்நிலையில், நயன்தாரா சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் தனது குழந்தைகள் பெயரை முழுமையாக சொன்ன நிலையில், பலரும் அந்த பெயர்களை கிண்டல் செய்து வருகின்றனர்.

#image_title

இந்நிலையில், நெட்டிசன் ஒருவர் அந்த குழந்தைகளின் பெயருக்கான அர்த்தத்தை தனக்கு தெரிந்த பாணியில் விளக்கி இருப்பது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Zur yteath pro schallzahnbürste auf amazon. 画ニュース. פי פורס | p force shefapharm.