Connect with us

இந்தியா

பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!

Published

on

2002-ஆம் ஆண்டு பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது நடந்த குஜராத் கலவரம் குறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து வெளியிட்டது. இதற்கு இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசு, தற்போது டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனையை நடத்தி வருகின்றன.

#image_title

குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்கு பின் வெடித்த மதக்கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அங்கு முதல்வராக மோடி இருந்தார். இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் போன்றவை விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும் ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.

இந்த ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்களில் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா7 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

கட்டுரைகள்4 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Seamless real estate journey with confidence. 🍄 mush love shop. Gentleman peptides buy research peptides online.