Connect with us

இந்தியா

ஆவணப்படமா எடுக்குற.. டெல்லி, மும்பை பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை ரெய்டு..!

Published

on

2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் குறித்த ஆவண படத்தை பிபிசி உலகம் முழுவதும் வெளியிட்ட நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் திடீரென இன்று வருமானத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோடி முதல்வராக இருந்த போது நடந்த கலவரத்தை மையமாக வைத்து இரண்டு பகுதியாக ஆவணப்படத்தை பிபிசி சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆவண படங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் எதிர்கட்சிகள் இந்த ஆவணப்படத்தை வீதி வீதியாக மொழிபெயர்த்து வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி பல கல்லூரிகளில் மாணவர்கள் இந்த ஆவண படத்தை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சற்றுமுன் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பிபிசி அலுவலகத்தின் கணக்கு வழக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து புகார் வந்ததாகவும் அந்த புகாரியின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகக் ஊறப்படுகிறது. ந்த சோதனையில் சிக்கும் ஆவணங்கள் குறித்த தகவல்கள் இனிமேல் தான் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிபிசியின் ஆவணப்படத்தின் எதிரொலியாக இந்த சோதனை நடவடிக்கையா? அல்லது உண்மையாகவே வந்த புகாரின் அடிப்படையில் தான் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே பிபிசி ஆவண படத்தை இங்கிலாந்து உள்பட பல நாடுகள் புறக்கணித்து உள்ள நிலையில் இந்த சோதனையை நடவடிக்கைக்கு பிறகு பிபிசியின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

மே 17-ல் உருவாகும் குபேர ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வம், சொத்து, அதிர்ஷ்ட மழை பெய்யும்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் ரூ.7,500 ஆக உயருமா? தனியார் துறை ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அப்டேட்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ரேவதி நட்சத்திரத்தில் சனி சஞ்சாரம்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

EPFO 3.0 அப்டேட்: இனி ATM, UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! EPF உறுப்பினர்களுக்கு சூப்பர் வசதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ரவி யோகம் 2026: மே 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்! தொழில், பணவரவு, வெளிநாட்டு யோகம் காத்திருக்கிறது!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு பெயர்ச்சி 2026: டிசம்பர் 5 முதல் 12 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்! யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

வணிகம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பள உயர்வு தாமதமா?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 14 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றம்! பணவரவும், நல்ல செய்திகளும் காத்திருக்கிறது!

செய்திகள்7 மணி நேரங்கள் ago

முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரி நியமனம் ரத்து! ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆணையை திரும்பப் பெற்ற தமிழக அரசு

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா7 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா6 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு: மே 10க்குள் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

வணிகம்6 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

கட்டுரைகள்4 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Selling our property was stress free with big steps ventures. 🍄 mush love shop. gentleman peptide is not an outsourcing facility as defined under 503b of the federal food, drug, and cosmetic act.