Connect with us

தமிழ்நாடு

10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு.. மதிப்பெண் சான்றிதழ் எப்போது?

Published

on

தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக 2020-2021 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதற்கான மதிப்பெண் கணக்கிடும் முறையும் அண்மையில் வெளியிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 2020-2021 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி காலை 11 முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் https://tnresults.nic.in/ என்ற இணையதளம் மூலமாகக் கிடைக்கும். மாதிரி மதிப்பெண் சான்றிதழ் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகக் கிடைக்கும்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

2022-ம் ஆண்டு மே மாதம் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்கள்! 2023-ம் ஆண்டு கூகுளில் தேடப்பட்ட டாப் 10 படங்கள்! 50 ஆண்டு, 5 மொழிகள்.. ஸ்ரீதேவி லேடி சூப்பர் ஸ்டாரானது எப்படி? Irfan-க்கு திருமணம்.. முடிந்தது நிச்சயதார்த்தம்! அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அட்டகாச படங்கள்!