
தேமுதிக மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்க திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியது தொடர்பாக...

தேமுதிக தற்போது அதிமுக, திமுக கூட்டணிகளில் சேர முடியாமல் தனித்து விடப்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலை சந்திக்க தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமைகளின் கீழ் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்தது. இதில் விஜயகாந்தின் தேமுதிக அதிமுக,...

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று அதிமுக, திமுக இரண்டு அணிகளுமே தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியது. இதனையடுத்து இரு கூட்டணிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக திமுக, காங்கிரஸ் அமைத்திருக்கும் கூட்டணியை...

சென்னை: திமுக கூட்டணி ஆலோசனை முடிவிற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். ஒருவழியாக தமிழகத்தில் மற்ற கட்சிகளை விட தாமதமாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி துரிதமாக பேச்சுவார்த்தையை முடித்து இருக்கிறது திமுக. மதிமுக...

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 1 லோக்சபா தொகுதி மற்றும் 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக...

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் இன்று திமுகவின் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பாரிவேந்தர் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதனையடுத்து...

கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாத அமைப்பு...

சென்னை: கிராமசபை கூட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் கருத்திற்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பதில் அளித்துள்ளார். நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின்...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுகவையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அறியாமையில் பேசும் அவருக்கு பதிலடி விரைவில் கொடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் தனியார்...

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிமுக, திமுக கட்சிகளை ஊழல் கட்சிகள் என தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் கமலை திமுக...

தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது நடந்துவரும் ஆட்சியை ஊழல், கோமாளித்தனம் மந்திரிகளின் ஆட்சி என விமர்சித்துள்ளார். திமுக நடத்தி வரும்...

சென்னை: தனது மகனின் திருமணத்திற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு அடுத்த மாதம்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மோடி தலைமையிலான மத்திய அரசை மோசடி ஆட்சி எனவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான மாநில அரசை கூலிப்படை ஆட்சி எனவும் விளாசி பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தலைவர்...

தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை கொலைகார ஆட்சி என திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக தமிழகம் முழுவதும்...

துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவு 11 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவர்களை பதவியில் இருந்து...