
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் யாகம் நடத்தியதாக தகவல் பரவியது. ஆனால் தான் யாகம் நடத்தவில்லை, சாமிதான் கும்பிட்டேன் என இதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இதற்கு திமுக தலைவர்...

கொடநாடு கொலை விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதாகவும், சயன், மனோஜ் இருவரையும் திமுகவைச் சேர்ந்தவர்கள்தான் ஜாமீனில் எடுத்தனர் என்றும் புகைப்படத்தை காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிவருகிறார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனல்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது கொடநாடு கொலை பழியை சுமத்தியுள்ளனர் இந்த வழக்கில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகியோர். இந்த விவகாரம் நாளுக்குநாள் பூதாகரமாக வெடித்து வருகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி...

திமுக மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கனிமொழி வரும் மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள வேளையில், இதுகுறித்த கேள்விக்கு தூத்துக்குடியில் இருந்தே பதில் அளித்துள்ளார் கனிமொழி. மாநிலங்களவையில் சிறப்பாக செயல்படும்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ள திமுக...

கொடநாடு கொள்ளை மற்றும் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் வலுவாக அடிபடுகிறது. தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட தகவலால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இந்த கொலை...

தர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி பாஜக வாக்குச்சாவடி முகவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடியபோது பழைய நண்பர்களுக்கு கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்திருந்தார். முன்னர் வாஜ்பாய்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் இடையே கடந்த சில தினங்களாக கடுமையான வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். கலைஞர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இதுவரை முதல்வராக முடியவில்லை. சென்றமுறை வென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை...

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை ஒத்திவைக்க திமுக முயற்சி செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி...

திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி இறந்ததையடுத்து அவரது திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். காலியாக உள்ள 20...

2019-ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழில் பேசி தனது உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கஜா புயல் நிவாரணம்...

கரூர்: நேற்று கரூரில் நடந்த திமுகவின் பிரம்மாண்ட விழா பெரிய ஹிட் அடித்து உள்ளது. இந்த விழாவிற்கு கூடிய கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் பெரிய வைரலாகி உள்ளது. நேற்று கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்...

சென்னை: பிரதமர் மோடியை ’சாடிஸ்ட்’ என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ என அழைக்கப்படுவார் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சென்னையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின்...

சென்னை: இப்போதும் சொல்கிறேன் பிரதமர் மோடி ஒரு சாடிஸ்ட்தான் என்று விழுப்புரத்தில் நடந்த விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடந்தது. ”மோடி...