
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக கூறப்படும் கருத்துக்கு பதிலடி கொடுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னால் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டதாக கூறினார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலடி...

தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதிலடி கொடுத்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 96-வது...

தமிழக சட்டசபையின் சபாநாயகராக அதிமுகவின் தனபால் உள்ளார். இவர் மீது நம்பிக்கை இழந்ததால் திமுக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுத்திருந்து பாருங்கள் என பதில் அளித்துள்ளார்....

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டுமே தனித்து 303 இடங்களை கைப்பற்றியது. ஆனால் இதற்கு எதிர்மாறாக தமிழகத்தில் பாஜக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி...

2019 மக்களவைத் தேர்தலில் 37 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றிபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே திமுக தலைவர் மு க ஸ்டாலிக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டர் மூலமாக வாழ்த்து கூறியுள்ளார். பாராளுமன்ற...

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வேலூரில் தேர்தல்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சபாநாயகர் தனபால் கொல்லைப்புற மெஜாரிட்டி தேடித் தரக் கூடாது. அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். 22...

பெரம்பலூரில் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என பெண்களை விடுதிகளுக்கு அழைத்து நேர்காணல் நடத்தி, ஆசை வார்த்தைகளை கூறி, ஆபாச வீடியோ படம் எடுத்து, அதை வைத்து அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்திய விவகாரம் பரபரப்பை...

திமுக என்றால் இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற கருத்து அரசியலில் நிலவி வருகிறது. ஆனால் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் இல்லை சமீப காலமாக கூறிவருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனை நாடகம் என அமமுக துணைப்...

மக்களவை தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் தம்பிதுரை. சில தினங்களுக்கு முன்னர் கரூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த இவர் அதிமுகவில் மோடியை மிரட்ம் ஒரே நபர் தான் தான் என குறிப்பிட்டார்....

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் உலா வரும், கூடவே இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை போன்ற விமர்சனங்களும் வரும்....

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களவை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். செல்லும் இடமெல்லாம் அதிமுகவையும், பாஜகவையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பிரச்சாரத்தில் பாஜக தேசிய செயலாளர்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் மு.க.அழகிரி படம் போட்ட டீ சர்ட் அணிந்த நபர் ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திமுக தலைவர் கலைஞர் இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசிய...

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்து நாடகமாடினர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றிபெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த...

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் தன் மீது அவதூறு பரப்புவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில் சபரீசன் மீது காவல்...