இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு. 100 நாள் வேலைத்திட்ட புதிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மூன்றாவது நாளாக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் போராட்டம். ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு 2022ல் ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்ததிலிருந்து இதவரை சட்ட...
இந்தியபொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு அறிவிப்பால் தமிழ்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு – தினமும் ரூ.60 கோடி இழப்பு. ஈரோடுபெருந்துறை விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் இன்றுகாலை 11 மணி முதல் 1 மணிவரை பரப்புரை உத்தரகாண்டில்ஒரு தனியார் நிறுவன ஊழியர் காதலி...
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.91.01 ஆக சரிவடைந்தது. காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஐதராபாத்தைச் சேர்ந்த...
நேற்று ஆபரணத் தங்கம் சவரன் ரூ.100120 என இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட விலை உயர்வு இன்று ரூ.1360 குறைந்து ரூ.98800 க்கு விற்பனை ஆகிறது. நேற்று ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.215000 என இருந்த விலை இன்று ரூ.4000 குறைந்து ரூ.211000க்கு விற்பனை ஆகிறது. 100 நாள் மகாத்மா...
இந்தியா-மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் நடைபெற்றது. நீரிழிவு நோய்க்கான ஒசெம்பிக் மருந்து இந்தியாவில் நோவோ நோர்டிஸ்க் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. 15,16,17 தேதிகளில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுதியதாரர்கள் ஆதார் அட்டையை தங்களது வயதுக்கான சான்றாக அளிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கும H3N2 வைரஸ் தற்போது அமெரிக்கா,...
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்த படிவங்கள் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள். 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட்டார் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன். 100 வயது கடந்த மூத்த கம்புனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு...
தெலுங்கானா வாக்குச் சீட்டு முறையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 1437 இடங்களையும், பி.ஆர்.எஸ். கட்சி 697 இடங்களையும் மற்றவை 327 இடங்களையும் கைப்பற்றின. பாஜக 126 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜனவரி 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு ரத்து. சீன அரசு திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கண்டிப்பாக உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. நாளை 14.12.2025 சென்னையில் இந்திய...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 75வது பிறந்த நாள். திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வாழ்த்து. படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆனது. சென்னையில் டபுள் டக்கர் மின்சார பேருந்து அறிமுகம். கிழக்கு கடற்கரை சாலையில் சோதனை...
பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.12000 ஓய்வுதியம் பெறுவதற்கான அரசாணையினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று அமலுக்கு...
இந்திய அரிசிக்கு புதிய வரி விதிப்பு – டொனால்ட் டிரம்ப் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் இன்று எஸ்.ஐ.ஆர். குறித்து 10 மணி நேரம் விவாதம் நடைபெற உள்ளது. ஜப்பான் மிசாவா...
இன்று 7வது நாளாக இண்டிகோ விமான சேவைகள் ரத்து. பயணிகள் கடும் அவதி. விமானப் போக்குவரத்தை தனியார் மயமாக்கியதே இந்த பாதிப்புக்கு காரணம் என பயணிகள் குமுறல் நகர்ப்புறங்களில் வாழ்க்கை முறை மாற்றத்தால் 22 பெண்களுக்கு...
மதுரையில் ”தமிழ்நாடு வளர்கிறது” என்கிற பெயரில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் ரூ.36660 கோடி முதலீட்டில் 56766 வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ”மதுரை மாஸ்டர்...
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல். – மு.க.ஸ்டாலிள் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம் கட்டமைத்து வருகிறோம். இதன்மூலம் இந்தியர்கள் மலிவான விலையில் மின்சாரம் பெற முடியும். – ரஷ்ய அதிபர் புதின்....
தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இனி மின்சார பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் தயாரிக்க உள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு. சென்னையில் ஆபரணத்...
நேற்று மாலை திருவண்ணாமலை தீபம் அமைதியாகவும் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்ட பிறகு தொடங்கிய கலவரம் பின்னர் 144 தடை உத்தரவுடனும் முடிவடைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.96120க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமிற்கு...