Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 05.12.2025

Published

on

தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இனி மின்சார பேருந்துகளும் இருசக்கர வாகனங்களும் தயாரிக்க உள்ளது.

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து கிராம் ரூ.12000க்கும் சவரன் ரூ.96000க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4 குறைந்து 1 கிலோ பார்வெள்ளி ரூ.196000க்கு விற்பனையாகிறது

மெட்ரோ இரயில், எய்ம்ஸ், புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள்தான் மாமதுரையின் வளர்ச்சிக்காக மக்கள் கேட்பது.

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா… அல்லது …………….. அரசியலா? என்ற மக்களே முடிவு செய்வார்கள்.- தமிழ்நாடு முதலமைச்சர் மு்க.ஸ்டாலின்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Free core features : carrd's free tier is minimal – forms, media, and custom domains sit behind paid plans..