Connect with us

செய்திகள்

ஜூலை 1 முதல் நாமக்கல்லில் ஸ்விகி, சோமேட்டோ டெலிவரி நிறுத்தம் – சென்னை நிலவும் காத்திருப்பு நிலை!

Published

on

நாமக்கல் மாவட்டத்தில், ஜூலை 1 முதல் ஸ்விகி மற்றும் சோமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக, இந்த டெலிவரி நிறுவனங்கள் ஒவ்வொரு ஹோட்டலிடமும் வேறுபட்ட கமிஷன் தொகைகளை வசூலிக்கின்றன என்ற ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் புகார் கூறப்படுகிறது.

ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், ஒரே நிறுவனமாக இருந்தாலும் ஒவ்வொரு கடைக்கும் வேறுபட்ட கமிஷன் விதிமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும், ஒரு வாரம் கழித்தே பணம் வருவதாகவும், இது காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தை நிபந்தனைகள் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிரானதாக உள்ளதால், நாமக்கல் ஹோட்டல் சங்கம் கலந்தாலோசித்து உணவு டெலிவரி சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் இந்நிலையில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. ஸ்விகி மற்றும் சோமேட்டோ நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால், ஜூலை 1-ஆம் தேதி பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காத பட்சத்தில் சென்னை மாவட்டத்திலும் உணவு டெலிவரி சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி கூறியுள்ளார்.

கட்டுரைகள்9 minutes ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா24 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.06.2026

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா1 நாள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்1 நாள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Heavy equipment transport nueces tx. Wordpress › error. power only louisiana.