Connect with us

வேலைவாய்ப்பு

SSC வேலைவாய்ப்பு 2025: ஹவில்தார் மற்றும் MTS பணிக்கான அறிவிப்பு வெளியீடு!

Published

on

SSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025: ஹவில்தார் மற்றும் MTS பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஹவில்தார் பணிக்கு 1075 காலியிடங்கள் உடனே நிரப்பப்படவுள்ளன. மேலும் MTS (Multi-Tasking Staff) பணிக்கான காலியிட விவரங்கள் விரைவில் வெளியாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

 பணியிட விவரங்கள்:

  • ஹவில்தார் காலியிடங்கள்: 1075

  • MTS பணியிட விவரம்: விரைவில் வெளியீடு

  • துறை: இந்திய ராணுவம், மத்திய ஆயுதப் படைகள் (CAPF), CBIC, CBN உள்ளிட்டவை

 கல்வித் தகுதி:

  • குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு (01.08.2025 அடிப்படையில்):

  • ஹவில்தார்: 18 முதல் 27 வயது வரை

  • MTS: 18 முதல் 25 வயது வரை

தேர்வு முறை:

  • ஆன்லைன் எழுத்துத் தேர்வு

  • சான்றிதழ் சரிபார்ப்பு

 தேர்வு மையங்கள்:

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி

 விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்:

ssc.gov.in

 விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப்பிரிவு: ₹100

  • பெண்கள், SC/ST பிரிவினர் – கட்டணம் இல்லை

 கடைசி தேதி:

  • 24 ஜூலை 2025

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா15 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized2 நாட்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
Ai tools machine.