Connect with us

தமிழ்நாடு

10 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்த பனிப்பொழிவு இன்னும் பத்து நாட்களுக்கு இருக்கும் எனவும், அதன்பின்னர் வழக்கமான காலநிலை நிலவும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாகப் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. பல மாவட்டங்களில் பனிப்பொழிவு தினமும் அதிகரித்து வருகிறது.

இந்த பனிப்பொழிவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையும் கூறும்போது, தற்போது மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதால், பூமியின் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. இந்த நேரம் நமக்கு வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றுடன், கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வீசுவதால் கடும் பனிப்பொழிவு சூழல் காணப்படுகிறது.

இது பனிப்பொழிவு காலம்தான். இன்னும் 10 நாட்களுக்கு இந்த பனிப்பொழிவு இருக்கும். அதன் பின்னர், வழக்கமான காலநிலை இருக்கும். மழை பெய்ய வாய்ப்பில்லை. அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
infinity loaded is not responsible for the content(s) of external sites and comments expressed here does not in any way reflect the opinions of infinity loaded or any employee thereof. These latest punjab school education department management posts lahore 2025 are a golden opportunity for candidates looking to build a long term career in the public education sector. Power grid corporation of india ltd (pgcil) is hiring for 38 positions including junior engineers (survey engineering), surveyors, and draughtsmen.