சினிமா செய்திகள்
காமெடி, கிளாமர், ஆக்சன்: எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’ டிரைலர்
Published
9 months agoon
By
Shiva
சிம்பு நடித்த மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யாவின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவருடைய சமீபத்திய படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர் என்பதை பார்த்தோம் .
இந்த நிலையில் எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ’கடமையைச் செய்’. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென இந்த படத்தின் நாயகியான யாஷிகாவுக்கு கார் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தாமதமானது .
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரில் எஸ்ஜே சூர்யா முதல் பாதியில் ரொமான்ஸ் காமெடி ஆகியவற்றில் கலக்கியுள்ளதாகவும், இரண்டாவது பாதியில் அதிரடி ஆக்ஷனில் பின்னி பெடலெடுத்து உள்ளதாகவும் ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த ட்ரைலரில் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
You may like
-
எஸ்.ஜே.சூர்யா மீது சிவகார்த்திகேயனுக்கு பொறாமையா? பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா?
-
யாஷிகாவுக்கு திடீர் திருமணம்: மாப்பிள்ளை யார் என்பது சஸ்பென்ஸ்!
-
உள்ளாடைகள் ஒவ்வொன்றாக எடுத்து காட்டிய யாஷிகா: வைரல் வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ்!
-
இது செம ஹாட்!….குட்டையான உடையில் சூடேத்திய யாஷிகா ஆனந்த்(வீடியோ)…
-
உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்….ஜொள்ளுவிடும் ரசிகர்கள்….
-
கையில் வால்… Wonder Women கெட்டப்.. ஷாக் கொடுத்த யாஷிகா ஆனந்த்….