Connect with us

சினிமா செய்திகள்

‘தற்கொலை எண்ணங்களால் தவித்தேன்’- மீண்டு வந்த நடிகை நமீதா உருக்கம்!

Published

on

‘தற்கொலை எண்ணங்களால் தவித்தேன்’ என நடிகை நமீதா தனது இருண்ட காலத்தில் இருந்து மீண்டு வந்ததை உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

நடிகை நமீதா கடந்த 2004-ம் ஆண்டு விஜயகாந்த் ஜோடியாக எங்கள் அண்ணா படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சில காலங்கள் நாயகியாக நடித்து வந்தவருக்கும் கொஞ்ச கொஞ்சமாகப் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதன் பின்னர் நீண்ட இடைவெளியில் அவ்வப்போது தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த உடனே தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்ட்டு விசாகப்பட்டிணத்தில் செட்டில் ஆன நமீதா தற்போது மீண்டும் பொது வெளியில் தலை காட்டியுள்ளார். இந்த இடைவெளி குறித்த நமீதா கூறுகையில், “சினிமா வாய்ப்புகள் சரியாகக் கிடைக்காத போது தான் நான் உடல் நலம் இல்லாமல் இருந்தேன். தைராய்டு போன்ற பிரச்னைகளால் ரொம்ப குண்டாகினேன். குண்டானதை என்னால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்ட போது மன அழுத்தம் ஏற்பட்டது.

மன அழுத்ததை திசை திருப்ப அதிகமாக சாப்பிடத் தொடங்கினேன். அது இன்னும் கூடுதல் எடையைக் கொடுத்தது. அந்த சமயங்களில் அதிக மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணங்கள் அதிகமாகத் தோன்றின. ஆனால், கிருஷ்ணர் வழிபாடு, தியானம் என என்னை திசை திருப்பிய போது நம்பிக்கை வாந்து உடல் நலத்தில் கவனம் செலுத்தினேன். அது தான் என்னுடைய எடை குறைவுக்குக் காரணம். இப்போ தினமும் உடற்பயிற்சி, தியானம் என என்னை நானே வலுப்படுத்தி வருகிறேன்” எனக் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?