Connect with us

ஆரோக்கியம்

LDL கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பை தடுக்கும் சில சட்னி வகைகள்!

Published

on

LDL கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பை தடுக்கும் சில சட்னி வகைகள்

மாரடைப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று கொலஸ்ட்ராலின் அதிகரிப்பு ஆகும். நரம்புகளில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, இரத்த நாளங்களை மூடுவதால், ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இன்றைய வாழ்க்கை முறை காரணமாக இதய நோய்களுக்கு மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதனால், கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுகள் மிகவும் அவசியமாகின்றன.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும் சட்னி வகைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

தக்காளி சட்னி: தக்காளியில் உள்ள லைகோபீன், கெட்ட கொழுப்பு LDL கொலஸ்ட்ராலை எரித்து, அதை குறைக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நியாசின் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

பூண்டு சட்னி: பூண்டில் உள்ள அல்லிசின், கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினசரி 2 அல்லது 3-6 கிராம் பூண்டு சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ரால் அளவு 10% குறையும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, LDL (கெட்ட) கொழுப்பை குறைத்து, HDL (நல்ல) கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது.

புதினா சட்னி: புதினா ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் சக்தி வாய்ந்த மூலமாகும். இது கொழுப்பை கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. புதினா உணவிற்கு சுவையைச் சேர்க்கும் ஒரு சூப்பர் சட்னியாக உள்ளது.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, வெண்ணெய், நெய், இறைச்சி, பாலாடைக்கட்டி, பால் பொருட்கள், ஐஸ்கிரீம், தேங்காய் எண்ணெய் போன்ற ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

சினிமா7 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.