Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் இவரா? செக காமெடி என ரசிகர்கள் குஷி!

Published

on

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ் தெலுங்கு திரைப்படமான எஸ்கே 20 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் உக்ரைன் நாட்டின் நடிகை மரியா மற்றும் ராஷிகன்னா ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அப்பாவாக சத்யராஜ் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் இந்த படத்தில் பிரேம்ஜி ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர்தான் இந்த படத்தின் வில்லன் என்று வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த பிரேம்ஜி திடீரென இந்த படத்திற்கு வில்லன் என கேள்வி எழுப்பிய நிலையில் படக்குழுவினர் அதற்கு பதில் என்னவெனில் இது முழுக்க முழுக்க ஒரு காமெடி படம் என்றும் இந்த படத்தில் பிரேம்ஜியும் ஒரு காமெடி வில்லனாகவே நடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளனராம் .

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் டூரிஸ்ட் கைடாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு டார்ச்சர் கொடுக்கும் நெகட்டிவ் கேரக்டர் தான் பிரேம்ஜிக்கு என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?