Connect with us

தமிழ்நாடு

இந்தியாவில் பரவும் மும்முறை உருமாறிய கொரோனா: மருத்துவர்கள் எச்சரிக்கை!

Published

on

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜெட் வேகத்தில் இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறையாமல் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 3.15 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவில் மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

Us corona death toll overtakes world war 2இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாகத் தொற்றும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மும்முறை உருமாறிய வைரஸ் பரவி வருவதாக வெளிவந்திருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்5 minutes ago

8வது ஊதியக் குழு: கிராஜுவிட்டி, போனஸ், அலவன்ஸ் விதிகளில் பெரிய மாற்றமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான புதிய அப்டேட்!

ஆன்மீகம்9 minutes ago

சுக்கிர பெயர்ச்சி ஜூலை 16: பூரம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, வெற்றி காத்திருக்கிறது!

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்1 நாள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

இந்தியா5 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

Translate »
आईपीएल 2026 सट्टेबाजी बोनस – टॉप प्रमोशन, वेजरिंग आवश्यकताएँ और एक्सपर्ट टिप्स. 合わせ. Barbaros mahallesi korsan taksi 7/24 hızlı ve ucuz ulaşım.