Connect with us

இந்தியா

இந்திய அரசியலில் திடீர் திருப்பம்: பிரதமர் மோடி – சரத்பவார் சந்திப்பு!

Published

on

அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் என்பதும் அவரது முயற்சியால் வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரம்மாண்டமான கூட்டணி ஒன்று உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியதாகவும் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதியாக சரத்பவார் தேர்வு செய்யப்படுவார் என்றும் இது குறித்த பேச்சுவார்த்தை தான் இன்று நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு எதிராக பிரமாண்டமான கூட்டணியை உருவாக்க முயன்ற சரத்பவாரை ஜனாதிபதி பதவி ஆசை காட்டி தன் பக்கம் வளைத்துப் போட்டு உள்ளே போட்டு உள்ளது பாஜக என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சரத்பவார் ஒருவேளை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஆகியோர் தனிப்பட்ட முறையிலோ அல்லது கூட்டு முயற்சியிலோ வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Sát thủ hàng đầu lại trở thành tân binh. körningens frihet och nya äventyr rogertech. Chương 1 : ngôi sao thứ nhất vibetruyen.