பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். சிக்பள்ளாப்பூரில் இருக்கும் மறைந்த பொறியாளர் சர்.எம்.விசுவேஸ்வரய்யா நினைவிடத்திற்கு சென்று,...
எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, “நான் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என ஆவேசமாக கூறினார். எம்.பி. பதவி...
இந்தியாவில் 6ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
ஹிண்டென்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குச்சந்த மோசடிகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தின் எதிரொலியாக அதானி குழும பங்குகள்...
நேற்று பிரதமர் மோடியின் சகோதரரின் குடும்பம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும்...
மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மொடி, மார்பக புற்றுநோயை யோகா கட்டுப்படுத்தும் என தெரிவித்துள்ளார். பிரதமர் மொடி இந்த ஆண்டின் இறுதி மன் கி பாத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அதில் மார்பக...
தமிழகத்தில் ஆளும் கட்சி தலைவரும் எதிர்க்கட்சி தலைவரும் நேருக்கு நேர்சந்தித்தால் பரஸ்பரம் சிரித்து கொள்ளும் ஒரு நாகரீகம் கூட இல்லை என்பதும் ஜெயலலிதா கருணாநிதி காலத்திலிருந்தே இது தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு மேளாவை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார். தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் முதல் நாளான தந்தேராஸ் (சனிக்கிழமை)...
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை பொது மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொது இடங்கள், தனிப்பட்ட பகுதிகள், வீடுகளில்...
பிரதமர் மோடிக்கு பொருளாதாரத்தில் ஏபிசிடி கூட தெரியாது என பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக இருந்துகொண்டே பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சுப்ரமணியசாமி....
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யை தெலுங்கானா முதல்வர் சந்தித்த நிலையில், இன்று பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்துக்கு வந்த நிலையில் அவரை சந்திப்பதை தவிர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி இன்று...
இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை தொடங்கப்படாத நிலையில் 6ஜி சேவை குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தற்போது 5ஜி சேவை ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்பதும் மின்னல் வேகத்தில் இன்டர்நெட்...
பிரதமர் மோடி நேற்று 400 ரூபாய் நாணயத்தை வெளியிட்டதை அடுத்து அந்த நாணயத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. நேற்று தலைநகர் டெல்லியில் குரு தேஜ்பகதூர் 400 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை சுற்றுப்பயணம் ஆக தனது குடும்பத்தினருடன் சென்ற நிலையில் துபாயில் இருந்து திரும்பி வந்ததும் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ஆம்...
மருத்துவம் படிக்க மாணவர்கள் சின்னஞ்சிறு நாடுகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், இந்தியாவிலேயே படிப்பதற்கு ஏராளமான வசதிகள் இருக்கிறது என்றும் எனவே மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிஅறிவுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில்...