டிவி
பண்ணது ஒரே கால்.. அதிலும் பெயில்.. இருந்தும் முதல் இடத்திற்குச் சண்டையிடும் சனம்!
Published
2 years agoon
By
Tamilarasu
பிக் பாஸ் வீட்டின் 60வது நாளின், 2வது ப்ரோமோவிலும் அந்த வரிசை படுத்துங்கள் டாஸ்க்கே வந்துள்ளது.
இந்த டாஸ்க்கை வளைத்து வளைத்து ப்ரோமோவில் போட்டுவிட்டால், நிகழ்ச்சியில் என்னதான் காண்பிப்பார் பிக் பாஸ்.
ப்ரோமோவின் தொடக்கத்தில், முதல் இடத்திற்குத் தான் செல்ல வேண்டும் என்பதற்காக விவாதம் செய்யும் பின்னர் பார்த்தால் 11வது இடத்தில் நின்றுகொண்டு இருக்கிறார்.
எப்படியே முதல் இடத்தில் நிற்கும் சனம், எல்லோரையும் பார்த்து எனக்கு ஒரு கால் பண்ண எல்லோருக்கும் பயம் இருக்குள்ள என்று கேட்கிறார். சனமிடம் நேற்றைய நிகழ்ச்சியில் சண்டைக்கு சென்ற ரமேஷ், சனத்தின் பேச்சை கேட்ட உடன், அய்யோ கால் நடுங்குகிறது பார்டா என்று ஆட்டம் போடுகிறார். சனம் 13-க்கு போகனும் என்று வலியுறுத்துகிறார் பாலாஜி.
ஒருத்தரைக் காப்பாற்றுவதும், நாமினிசேஷன் செய்ய வைப்பதும் ஒன்றா என்று பாலாஜி சனத்துக்கு எதிராகக் கருத்துக்களை எடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறார். கடைசியாகப் பார்த்தால் 13வது இடத்தில் நிஷாவும், 12வது இடத்தில் ஷிவானியும், 11வது இடத்தில் அர்ச்சனாவும் உள்ளார்.
இன்று இந்த விளையாட்டுக்குத் தீர்வு கிடைக்கிறதா, லக்சரி பட்ஜெட் புள்ளிகள் வழங்கப்படுகின்றனவா என்று பார்ப்போம்.
You may like
-
கையில் கரும்புடன்! அழகான ராட்சியாக மாறிய பிக் பாஸ் லாஸ்லியா; சொக்கிப் போன ரசிகர்கள்!
-
அச்சச்சோ.. அந்த தங்கமான மனசுக்காரரா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது?
-
பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!
-
40 லட்சம் வந்தா நான் எடுக்க முடிவு செய்த பிரியங்கா: தாமரை, பாவனி முடிவு என்ன?
-
கோவை மக்களுக்கு இலவச மாஸ்க் கொடுத்து உதவிய பிக்பாஸ் ஆரி!
-
பிக்பாஸ் சீசன் 5-க்கு சிம்பு ஓகே சொன்னாலும் கமல் தான்.. ஏன் தெரியுமா?