Connect with us

கிரிக்கெட்

பேச மட்டும் தான் தெரியும்: ஆஸ்திரேலியா கேப்டனுக்கு பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட்!

Published

on

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு மிக அருகில் உள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 258 ரன்களுக்கு 8 விக்க்டெட்டை இழந்துள்ளது.

முன்னதாக இந்திய அணியின் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது அவரை கிண்டல் செய்யும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டன் டிம் பெய்ன் பேசினார். ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் இடம்பெறாததை சுட்டிக்காட்டும் விதமாக நான் எனது மனைவியுடன் இரவு படத்துக்கு செல்லும்போது, நீ என் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

உனக்கு குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள தெரியுமா எனவெல்லாம் பேசியுள்ளார் டிம் பெய்ன். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிம் பெய்ன் பேட்டிங் செய்ய வந்தபோது ரிஷப் பண்ட் ஜடேஜாவிடம், நமக்கு இங்கு தற்போது சிறப்பு விருந்தினர் ஒருவர் வந்திருக்கிறார். நீங்கள் எப்போதாவது தற்காலிக கேப்டன்னை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருக்கு பேசுவது மிகவும் பிடிக்கும். அதுமட்டுத்தான் அவருக்கு தெரியும். பேசுவது மட்டுமே என்றார்.

சினிமா1 day ago

என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை? கங்கனா, லாரன்ஸ் லுக்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சினிமா1 day ago

IPL 2023: கடைசியில மழை தான் ஜெயிச்சுது.. அகமதாபாத் போயி அசிங்கப்பட்ட சதீஷ்!

சினிமா1 day ago

திருப்பதியில் இருக்கேனே.. தமிழில் பேச முடியாதுன்னு சொன்ன கீர்த்தி சுரேஷ்.. கொதிக்கும் ரசிகர்கள்!

சினிமா3 days ago

கையில காசு வாயில தோசை.. லைகாவுக்கே விபூதி அடித்த த்ரிஷா!

சினிமா3 days ago

ஐபிஎல் இறுதிப்போட்டி நிறைவு விழாவில் கலக்கப் போகும் ஜோனிடா காந்தி!

சினிமா3 days ago

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

கிரிக்கெட்4 days ago

குஜராத் அதிரடி ஆட்டம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது!

சினிமா4 days ago

ஷாக்கிங்.. யூடியூபர் இர்ஃபான் கார் விபத்து.. மூதாட்டி பரிதாப சாவு.. திருமணம் ஆன கொஞ்ச நாளில் இப்படியா?

சினிமா4 days ago

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்: அருள்நிதிக்கு அட்டகாசமான கம்பேக்.. தாராளமா தியேட்டரில் போய் பார்க்கலாம்!

சினிமா செய்திகள்5 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா5 days ago

வெறும் ஜட்டியோட நில்லு.. அப்ப தான் சான்ஸ்.. பிரியங்கா சோப்ராவுக்கே இந்த நிலைமையா?

கிரிக்கெட்7 days ago

10வது முறையாக இறுதிப் போட்டியில் சென்னை: 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

சினிமா7 days ago

புலிக்கே மூடு வந்துடும் போல.. பூனம் பாண்டே இந்த தடவு தடவுறாரே!

சினிமா7 days ago

நடிகர் சரத்பாபு காலமானார்.. நண்பர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

சினிமா7 days ago

சிங்கிள் ஸ்க்ரீன் துணியில் சகலத்தையும் காட்டிய பிரியங்கா சோப்ரா.. ஷாக்கான ஃபேன்ஸ்!

சினிமா செய்திகள்5 days ago

சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த சியான் விக்ரம்.. துருவ நட்சத்திரம் ரிலீஸ் அந்த தேதியிலா?

சினிமா6 days ago

3 படத்தை போல லால் சலாம் படத்தின் கதையும் திருட்டுக் கதையா? ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு ஏற்பட்ட சிக்கல்!

சினிமா6 days ago

டாய்லெட் விளம்பரத்தில் நடித்த அப்பாஸ்.. இப்போ என்ன இப்படியொரு வேலை செய்யுறாரு?

சினிமா7 days ago

இந்தியாவிலேயே யாருக்கும் இல்லை.. தளபதி 68க்கு 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய்!

சினிமா7 days ago

அம்மா.. அம்மா.. நீ எங்க அம்மா.. குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி அம்மா காலமானார்

%d bloggers like this: