Connect with us

இந்தியா

இனி உங்களுக்கு 1600 மற்றும் 140 என்று தொடங்கும் எண்களிலிருந்து அழைப்பு வந்தால் பயப்படாமல் எடுத்து கேளுங்கள்… – ஏன் தெரியுமா?…

Published

on

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 17.01.2025 அன்று வெளியிட்ட அறிக்கையை படித்தீர்களா?…  ஃப்ராடு நிறுவனங்களிடம் இருந்து வரும் போலியான அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்காமலிருக்க புதிய அறிவிப்புகளை செய்திருக்கிறது.

அதன்படி பயனர்கள் தங்களுக்கு வரும் அழைப்பின் எண்ணைப் பார்த்தே சரியான எண் எது என்றும் தவறான எண் எது என்றும் அறிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு வரும் அழைப்புகள் 1600 மற்றும் 140 என தொடங்கும் எண்களாயிருந்தால் தைரியமாக எடுத்து பேசலாம். அதில் வரும் குறுஞ்செய்திகளை படிக்கலாம் எந்த ஆபத்தும் இல்லை.

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பின்படி 1600ABCXXX என்று தொடங்கும்  எண்ணிலியுருந்து அரசுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து பயனர்களுக்கு நிதி பரிமாற்றம் தொடர்பான அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் அனுப்பிட அனுமதி அளிக்கப்பட் டுள்ளது. இதேபோல் 140ABCXXX என்று தொடங்கும் எண்ணிலிருந்து அந்த நிறுவனங்களின் பிற செயல்பாடுகள் தொடர்பான அழைப்புகள் மற்றம் குறுஞ்செய்திகள் அனுப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பிற எண்களிலிருந்து வரும் அழைப்புகளையோ குறுஞ்செய்திகளையோ பயனர்கள் பொருட்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறான அழைப்புகள் குறித்த அச்சம் இல்லாமல் இனி நிம்மதியாக இருக்கலாம்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா3 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா5 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. イベントレポート. קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן.