Connect with us

வணிகம்

துபாயில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்.. எவ்வளவு முதலீடு தெரியுமா?

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், துபாயில் ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் என்ற பெயரில் அபு துபாய் சர்வதேச சந்தையில் துணை நிறுவனத்தை நிறுவியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் நிறுவனத்துக்காக முதற்கட்டமாக 1 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 7.42 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் கச்சா எண்ணெய், பெட்ரோலியம் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல் மற்றும் விவசாய பொருட்கள் வர்த்தகத்தை செய்யும். இன்னும் வர்த்தகம் தொடங்கப்படவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டுக்கு அரசு அனுமதி ஏதும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Dr68 seo power :.