Connect with us

வணிகம்

3 மாதத்தில் ரூ. 2.43 லட்சம் கோடி வருமானம் ஈட்டிய அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

Published

on

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2024-2025 நிதியாண்டின் 3-ம் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் 3 மாதத்தில் 2.43 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

– நிகர லாபம் 10% உயர்ந்து ரூ. 3,145 கோடியிலிருந்து ரூ. 3,458 கோடியாக அதிகரித்துள்ளது.
– வருவாய் 7% உயர்ந்து ரூ. 74,373 கோடியிலிருந்து ரூ. 79,595 கோடியாக அதிகரித்தது.
– வரிக்கு முந்தைய வருவாய் 9% உயர்ந்து ரூ. 6,238 கோடியிலிருந்து ரூ. 6,828 கோடியாக உயர்ந்தது.
– மார்ஜின் 20 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 8.4% இருந்து 8.6% ஆக விரிவடைந்ததுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ஆகாஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் நிகர லாபம், 26 சதவிகிதம் அதிகரித்து 6,861 கோடி ரூபாயாக உள்ளது. அதற்கு சமீபத்திய கட்டண உயர்வு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர்ஸ் லிமிட்டெட்

ஈஷா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெயில் வெஞ்சர் லிமிட்டெட் நிறுவனத்தின் நிகர லாபம் 10 சதவிகிதம் அதிகரித்து 3,458 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மொத்தமாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் 7 சதவீதமும், ஜியோவின் நிகர லாபம் 26 சதவீதமும் அதிகரித்துள்ளது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

Uncategorized7 minutes ago

இரயில்வே மூலம் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 20 ஏப்ரல் 2026 – இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026 – 12 ராசிகளுக்கும் முழுமையான பலன்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்15 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்15 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்15 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

இந்தியா7 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Kunstblut aus kleidung entfernen : so gehen die flecken raus. Ocpi open charge point interface. komplet løsning til hjemmeservice.