
ஐரோப்பிய ஒன்றியம் (EU), உலகம் முழுவதும் இருந்து வரும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்துவிட்டது. எந்த ஐரோப்பிய நாடும் இனி ரஷ்ய எண்ணெய் வாங்க முடியாது. இதன் தாக்கம் இந்தியாவிலும் கடுமையாகவும், குறிப்பாக ரிலையன்ஸ்...

மும்பை: இந்தியாவின் முன்னணி கம்பெனியாக இருக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இன்று ஒரு முக்கிய பங்குச் செயலில் ஈடுபட்டு, ஏசியன் பேயிண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தனது பங்குகளின் ஒரு பகுதியை விற்றது. குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடன்பிறப்பான...

இந்தியாவின் முன்னணி 10 நிறுவனங்களில் எட்டின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ₹1.65 லட்சம் கோடி குறைந்தது. பங்குச் சந்தையில் மந்தநிலை கடந்த வாரத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக, பெரும்பாலான நிறுவனங்கள் பாரிய...

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரபலமான சீன ஃபேஷன் பிராண்ட் ஷீன் (Shein) ஐ மீண்டும் இந்திய சந்தையில் கொண்டு வர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டமிட்டுள்ளது. ரிலையன்ஸின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகள் ஈஷா...

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 2024-2025 நிதியாண்டின் 3-ம் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் 3 மாதத்தில் 2.43 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது....

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரின் 2023-2024 நிதியாணில் பெற்ற சம்பள விவரங்கள் வெளியாகியுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவரான முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நிறுவனத்தில் முக்கிய பதவிகளை...

மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கடந்த நிதியாண்டில் 42,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11% குறைவு. விவரங்கள்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த நிதியாண்டில் மொத்தம்...

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் குஜராத்திலிருந்து செயல்பட்டு வரும் சோஸ்யோ ஹஜூரி பீவரேஜஸ் நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில்...

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், துபாயில் ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் என்ற பெயரில் அபு துபாய் சர்வதேச சந்தையில் துணை நிறுவனத்தை நிறுவியுள்ளது. ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் நிறுவனத்துக்காக முதற்கட்டமாக 1 மில்லியன்...

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 67 சதவீதம் அதிகரித்து 13,806 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், டெலிகாம், ரீடெயில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,...

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் பேஸ்புக் போன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில்...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி ஏப்ரல் மாதம் முதல் தனக்குச் சம்பளம் வெண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு போன்ற கரணங்களால் நாடு முழுவதும் அனைத்து...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை...

ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியல் இன்று வெளியானது. இந்த ஃபார்ச்யூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்து வந்தது. முதல் முறையாக முகேஷ்...