Connect with us

தமிழ்நாடு

ரஜினியின் பரபரப்பு அறிக்கை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published

on

சென்னை: நடிகர் ரஜினியின் அரசியல் வருகை குறித்த முன்னுக்குப்பின்னான அறிவிப்புகள் எல்லாமும் அவரது ரசிகர்களை பெரிய குழப்பத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

சென்ற டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்ட ரஜினி ஒருவருடம் கழித்து இந்த டிசம்பரில்தான் கட்சி குறித்த அடுத்த அப்டேட்டை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள். டிசம்பர் 12ம் தேதி வரப்போகும் ரஜினியின் பிறந்த நாள் அன்று இந்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள், ரஜினி அப்படி அறிவிப்பு வெளியிடும் திட்டம் எதிலும் இல்லை என்று கூறியுள்ளனர். இந்த வருடம் பெரிய அறிவிப்பு எதுவும் ரஜினியிடம் இருந்து இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல்., ரசிகர்  மன்றத்தில் பல வருடமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பதவி கொடுக்க முடியாது. கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ரஜினி குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இது சில முக்கிய  உறுப்பினர்களுக்கு மன்றத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 40 வருடமாக உழைத்தவர்களுக்கு பதவி கிடையாது என்று சொல்வதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா10 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Nous exploitons des insights précis pour optimiser vos campagnes, garantissant un impact maximal et un roi mesurable.. Repocean verifies that the original source of the review is google. Båtar finns.