Connect with us

இந்தியா

‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’- மீண்டும் காங்கிரஸ் தலைவராகும் ராகுல் – எப்போது தெரியுமா?

Published

on

Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ராகுல் காந்தி, மீண்டும் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்பார் என்று தகவல் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக இருந்து வருவது சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. வயது மூப்பின் காரணமாக அவரால் சரிவர செயல்பட முடியாத காரணத்தால், வரும் ஜனவரி மாதம் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். 

இந்நிலையில் இது குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, சோனியா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 5 மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. அதில் அனைத்துத் தலைவர்களும் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

மேலும் கட்சியின் அனைத்துத் தளங்களிலும் சீர்திருத்தங்கள் தேவை என்றும் வாதிட்டுள்ளனர் நிர்வாகிகள். இதனால் வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தோல்வியடைந்த பின்னர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அவரது ராஜினாமாவுக்குப் பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்தார் ராகுல். 

இந்நிலைய நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல், ‘காங்கிரஸ் கட்சி நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அதன்படி செயல்பட தயார்’ என்று உறுதிபட தெரிவித்துள்ளாராம். இதனால் ஜனவரி மாதம், மீண்டும் காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா10 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.