சினிமா
பரியேறும் பெருமாள் டிரெய்லர்
பா. இரஞ்சித். இவர் முதன்முறையாகத் தயாரிப்பாளர்க்காகப் பரியேறும் பெருமாள் படத்தில் களமிறங்கியுள்ளார். கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ள பரியேறும் பெருமாள் படத்தின் டிரெய்லர் வெளியானது.
இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், வெளியாகவுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்குத் தணிக்கைக் குழு “யு“ சான்றிதழ் வழங்கியுள்ளது.
இப்படத்தைப் புரெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, கபாலி, காலா என்ற படைத்த அனைத்துப் படைப்புகளையுமே வெற்றிப் படமாக அமைத்தவர்.
இப்படத்தின் டிரெயலரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.
















