Connect with us

இந்தியா

விரைவில் வீடு திரும்பும் அபிநந்தன்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதி!

Published

on

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என பாகிஸ்தான் உறுதியளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லையை தாண்டி பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்த இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்தது. இந்நிலையில் இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானி அபிநந்தனை கைது செய்தது.

இதனையடுத்து அபிநந்தன் கைதுசெய்யப்பட்ட மற்றும் விசாரணை செய்யப்படும் வீடியோ வெளியானதை அடுத்து அபிநந்தனை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து எழுந்தது. இதனையடுத்து அபிநந்தனை விடுவிக்க ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியது. பாகிஸ்தான் தூதரை இந்தியா அழைத்து அபிநந்தனை விடுவிக்க வலியுறுத்தியது.

அதே நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து அபிநந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். இந்நிலையில் இந்திய வீரர் அபிநந்தனை விரைவில் விடுவிப்பதாக அமெரிக்க தூதரகத்திடம் பாகிஸ்தான் உறுதி அளித்ததாக அமெரிக்கா தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் அபிநந்தன் நாளை வீடு திரும்பலாம் என சில தகவல்கள் உலா வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Truyện mới sự trở về của người vợ bị bỏ rơi (trọng sinh) vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy…. Tiktok linkedin. Bá vương : 【 bệnh tự kỷ của lục tuyệt càng ngày càng nghiêm trọng là có nguyên nhân, chủ nhân có thể dùng mặt trời nhỏ để đổi lấy chữa khỏi cho hắn.