Connect with us

சினிமா செய்திகள்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து.. பலியான பிரபலம் இவரா?

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இந்த நிலையில் ‘விடுதலை’ படத்தின் முக்கிய சண்டை காட்சி ஒன்று கேளம்பாக்கம் அருகே செட் போட்டு படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த செட்டில் திடீரென ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

ஸ்டண்ட் பயிற்சியாளர் ஒருவர் ரோப்பில் தொங்கி கொண்டே நடித்து கொண்டிருந்தபோது திடீரென ரோப் அறுந்து விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது. வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பு திடீரென விபத்து ஏற்பட்டு அதில் ஒரு உயிர் பலியாகி இருப்பது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?