Connect with us

இந்தியா

உலகின் பணக்கார பிஸ்கட் உற்பத்தியாளரான பிரிட்டானியா நஸ்லி வாடியா: நிகர சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Published

on

உலகின் பல பணக்கார பிஸ்கட் உற்பத்தியாளரான பிரிட்டானியா நிறுவனத்தின் தலைவரான நஸ்லி வாரியாவின் நிகர சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Hurun என்ற தனியார் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய பணக்காரர்கள் பட்டியலின்படி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் நஸ்லி வாடியா மற்றும் அவரது குடும்பம் உலகின் பணக்கார பிஸ்கட் உற்பத்தியாளர் குடும்பம் என அறிவித்துள்ளது. நஸ்லி வாடியாவின் நிகர மதிப்பு 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த பட்டியலில் தடுப்பூசி உற்பத்தியாளர் சைரஸ் எஸ் பூனவல்லா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ஒருசில பணக்கார இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

கோடீஸ்வர தொழிலதிபர் நஸ்லி வாடியா வாடியா குழுமத்தின் தலைவர் ஆவார். வாடியா குழும நிறுவனங்களில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பாம்பே டையிங் மற்றும் கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் ஆகியவை அடங்கும். நஸ்லி வாடியா பிப்ரவரி 15, 1944 அன்று மும்பையில் உள்ள முக்கிய பார்சி வாடியா குடும்பத்தில் பிறந்தார். இவர் தொழிலதிபர் நெவில் வாடியா மற்றும் தினா வாடியா ஆகியோரின் மகன் ஆவார். வாடியா குடும்பம் 1736 முதல் வணிக நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் பேரன் நஸ்லி வாடியா என்பது குறிப்ப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த RJR Nabisco Inc-க்கு சொந்தமான பிரிட்டானியாவை நஸ்லி வாடியா விலைக்கு வாங்கி தனது நண்பர் கே. ராஜன் பிள்ளை இணைத்து கொன்டார். நிறுவனத்தை கையகப்படுத்துங்கள். ராஜன் பிள்ளை பிரிட்டானியா தலைவராக நியமிக்கப்பட்ட பின் அவரது முயற்சியால் இந்நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை பெற்றது.

சினிமா23 hours ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா1 day ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா1 day ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

மின்னல் முரளி காப்பி தான்.. என்ன ஹிப் ஹாப் ஆதியே இப்படி சொன்னா எப்படி?

சினிமா4 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா5 days ago

பிரபாஸுக்கே அத்தனை கோடி சம்பளம் இல்லையே.. கமலுக்கு 150 கோடியா?

சினிமா4 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா4 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா3 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா3 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா2 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா1 day ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

%d bloggers like this: