தொழில்நுட்பம்
டிக்டாக் செயலியை விற்கும் எண்ணம் ஏதுமில்லை; பைட்டேன்ஸ் மறுப்பு!

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் பைட்டேன்ஸ். இந்த நிறுவனத்தின் கீழ் டிக்டாக், ஹேலோ உள்ளிட்ட செயலிகள் செயல்பட்டு வருகின்றன.
பைட்டேன்ஸ் நிறுவனம் டிக்டாக் செயலியின் பங்குகளை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்க இருப்பதாகச் செய்திகள் பரவின.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள, பைட்டேன்ஸ் நிறுவனம், டிக்டாக் பங்குகளை விற்கும் எண்ணம் ஏதும் எங்களுக்கு இல்லை. அது வரு வதந்தி என பைட்டான்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


















