Connect with us

இந்தியா

நிர்மலா சீதாராமன் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்: விடாமல் துரத்தும் ராகுல் காந்தி!

Published

on

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக மீதும் பிரதமர் மோடி மீதும் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறது. முக்கியமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கேள்விகளால் பாஜகவை மக்களவையில் திணறடித்து வருகிறார். இது தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சரியான, நேரடியான, நேர்த்தியான பதிலை அளிக்காமல் காங்கிரஸை விமர்சிப்பதிலேயே பாஜக குறியாக உள்ளது. இந்நிலையில் நேற்று மக்களவையில் ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதிலளித்தார். ஆனால் அவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நேர்த்தியான பதில் அளித்தாரா என்பது கேள்விக்குறிதான்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நாங்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளோம், ஆனால் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. 2 மணி நேரம் வரை பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த இடத்திலும் அனில் அம்பானியைக் குறிப்பிடவில்லை. பிரதமர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட போதா விமானப்படை ஆட்சேபம் தெரிவித்தது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல் நிர்மலா சீதாராமன் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

எங்கள் கேள்விகளுக்குப் பிரதமர் சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரதமர் அவையில் பேசாமல் அறையில் இருக்கிறார். மக்களவைக்குள் வர மறுக்கிறார். மக்களவை தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து கிரிமினல் விசாரணை செய்யப்படும் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா4 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

வணிகம்7 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Roczne sprawozdanie rady osiedla i liczyŁo piĘĆ zdaŃ !. 電郵. Cəlilabadda novruz bayramı münasibətilə ümumrayon şənliyi keçirilib cenubtv.