Connect with us

சினிமா

பிரியங்காவிற்கு பங்களாவை பரிசளித்த நிக் ஜோனஸ்!

Published

on

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸுக்கு வரும் நவம்பர் இறுதியில் திருமணம் ஆகவுள்ளது. திருமணத்திற்கு பிறகு, பிரியங்காவை இந்தியாவில் பார்ப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால், பிரியங்கா, நிக் ஜோனஸ் தம்பதியினர் திருமணத்திற்கு பின்னர், அமெரிக்காவில்செட்டில் ஆக முடிவெடுத்து உள்ளனர்.

இதற்காக, பெவர்லி ஹில்ஸ் பகுதியில் 48 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா ஒன்றினை நிக் விலைக்கு வாங்கியிருக்கிறார். பள்ளத்தாக்கின்சரிவில் கட்டப்பட்டிருக்கும் அந்த வீட்டில் இடம்பெற்றிருக்கும் அத்தனைப் பொருட்களும் முதல் ரகப் பொருட்களாக பிரியங்காவிற்காக பார்த்து பார்த்து நிக் வாங்கி குவித்துள்ளாராம்.

தொடர்ந்து ஹாலிவுட் படங்களை குறிவைத்துள்ள பிரியங்காவிற்கு அமெரிக்காவில் பங்களா கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சியாகவே உணர்கிறாராம். அப்பப்போ பாலிவுட் சினிமாவையும் கண்டுக்கோங்க பிரியங்கா!

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?