Connect with us

இந்தியா

வந்தது ஓடிபி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி – ஏர்டெல்லின் புதிய ஏஐ பாதுகாப்பு வசதி கலக்க வருகிறது.

Published

on

டெலிவரி ஊழியர்கள் அல்லது வங்கி அதிகாரிகள் போல் பேசி வாடிக்கையாளரின் வங்கி ஓடிபி எண்களைப் பறிக்கும் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏர்டெல் நிறுவனம் நிகழ்நேர எச்சரிக்கை செய்யக்கூடிய வகையில் புதிய ஏஐ பாதுகாப்பு வசதியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய வசதியின்படி ஒரு வாடிக்கையாளர் அழைப்பில் இருக்கும் போதே அவரது கைப்பேசிக்கு வங்கி தொடர்பான ஓடிபி வந்தால் ஏர்டெல்லின் ஏஐ அமைப்பு அதை உடனடியாகக் கண்டறியும். அந்த அழைப்பு மோசடியானதாக இருக்கக்கூடும் என்று கருதினால் வாடிக்கையாளரின் திரையில் உடனடி எச்சரிக்கை அறிவிப்பைக் காட்டும்.

இவ்வாறு மோசடிகளை நிகழ்நேரத்தில் கண்டறிந்து தடுக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த தொழில்நுட்பம் ஏற்கனவே அரியானாவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த 2 வாரங்களுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா11 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்14 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
nordicnodes free tools to grow your website & social media..