Connect with us

சினிமா செய்திகள்

நவீனின் புதிய படத்தின் தலைப்பை வெளியிட்ட கமல்!

Published

on

மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன், அலாவுதினும் அற்புத கேமராவும் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் காம்போவில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு அக்னிச் சிறகுகள் என்ற டைட்டிலை நவீன் வைத்துள்ளார். அக்னிச் சிறகுகள் என்பது மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டிலை நடிகர் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார்.

மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, நாசர், ஷாலினி பாண்டே உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளனர்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?