சினிமா2 வருடங்கள் ago
“கொட்டுக்காளி’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு மிக அருகில்” – சூரியின் உருக்கமான பதிவு!
நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத் ராஜ், இந்த படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் மற்றும்...