Connect with us

தமிழ்நாடு

குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் பணம்: கமல், திமுக, அதிமுக போட்டி போட்டு அறிவிப்பு!

Published

on

குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் பணம் கொடுப்பதாக கமல்ஹாசன், திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் அடுத்தடுத்து அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்பின் சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் அதிமுக அரசு தொடர்ந்தால் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1500 மாதந்தோறும் வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி ஆண்டு ஒன்றுக்கு 6 விலையில்லா சமையல் எரிவாயு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தலைவிகளின் ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் முதலில் அறிவித்த இந்த அறிவிப்பு பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளும் மாறிமாறி இதையே காப்பியடித்து அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்தபோது குடும்ப தலைவிகளுக்கு பணம் வழங்கி இருக்கலாமே? என்றும் , கமல் அறிவித்த பின் இந்த கட்சிகள் அறிவிப்பது ஏன் என்ற கேள்வியும் பொது மக்கள் மனதில் எழுகிறது. இருப்பினும் வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்3 minutes ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்11 minutes ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்23 minutes ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்30 minutes ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்33 minutes ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்21 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.