தமிழ்நாடு5 வருடங்கள் ago
குடும்ப தலைவிகளுக்கு மாதாமாதம் பணம்: கமல், திமுக, அதிமுக போட்டி போட்டு அறிவிப்பு!
குடும்பத் தலைவிகளுக்கு மாதாமாதம் பணம் கொடுப்பதாக கமல்ஹாசன், திமுக மற்றும் அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் அடுத்தடுத்து அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன்...