Connect with us

இந்தியா

பிரதமர் மோடியின் தெற்கத்திய பயணங்கள்-சுவாரசிய தகவல்கள்

Published

on

இந்த வாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாதம் 4ம் தேதி இலங்கைக்கு இரண்டு நாள் பயணமாக செல்லவிருக்கிறார். இம்முறை பல முக்கிய நிகழ்வுகள் இந்த சந்திப்பின் போது நடைபெற இருக்கின்றன.

  1. சமீபகாலமாகசீனா வர்த்தகம் மற்றும் ராணுவ விஷயங்கள் தொடர்பாக இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிட துடித்து வரும் வேளையில் இந்திய பிரதமரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1987ல் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பிலான பணிகளுக்கு இந்திய அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் இலங்கை சென்றதும் சில கசப்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டதும் உலகறிந்த விஷயம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு ஒப்பந்தம் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  2. அதானியின்மின் நிறுவனங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்பட இருந்த காற்றாலை மின் ஒப்பந்த பணிகள் மற்றும் அதானி துறைமுக பணிகளுக்கு இலங்கை அரசியல் களத்திலும் பொதுவெளியிலும் ஏற்பட்ட எதிர்ப்புகளை சரிக்கட்டவும் இலங்கை நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து ஆலோசிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
  3. தமிழ்நாட்டுமீனவர்களின்தொடர் கைது குறித்தும் அது தொடர்பான தமிழ்நாடு அரசின் எதிர்ப்பும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது.

அங்கிருந்து 6ம் தேதி தமிழ்நாடு இராமேஸ்வரம் வரும் பிரதமர் பாம்பன் ராமேஸ்வரம் இடையிலான புதிய இரயில் பாலம் திறப்பு மற்றும் இரயில் போக்குவரத்தினையும் தொடங்கி வைக்க இருக்கிறார்..

அவ்வாறு வரும்போது தமிழ்நாட்டின் மீதான சமீபகால மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி  ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திரு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

                                 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா3 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

Uncategorized7 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா6 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா6 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

Translate »
Scale your rankings with free backlinks & website citations.