Connect with us

இந்தியா

கொரோனா-  பிரமதர் மோடி  உரை

Published

on

கொரோனா – பிரமதர் மோடி  உரை
கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்குப் பிரமதர் மோடி உரை நிகழ்த்தினார்.நேற்று இரவு 8 மணியளவில் நாட்டு  மக்களிடம் பேசிய மோடி ,உலகப் போரை விடக் கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை அனைவரும் உறுதியோடு எதிர்த்து போராட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார் .
பிரமதர்   உரையின்  அம்சங்கள் :
1.கொரோனா வைரசால் உலகம் மிகப் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. உலகப் போர்களுக்கு இணையான மிகப் பெரும் சேதத்தை கொரோனா உருவாக்கி வருகிறது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது
2.உலகில் பேரழிவு ஏற்பட்டுள்ள நிலையில் நாம் அசட்டையாக இருக்கக் கூடாது.
3.கொரோனா நோய்க்கு மருந்து இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை
4.கொரோனா பாதித்த நாடுகளில் நோயின் தாக்கம் திடீரென தீவிரமாக அதிகரித்து வருகிறது.
5.உடனே நடவடிக்கை எடுத்த நாடுகள் கொரோனாவை தடுத்து விட்டன
6.வளர்ந்த நாடுகளும் கொரோனவை தடுக்க போராடி வருகின்றன .
7.மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகளைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்- வீட்டிலிருந்து பணி செய்யுங்கள்
8.சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் .
9.மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்குத் தாங்களே ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திக் கொள்ள வேண்டும்.அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரவும்.
10.மக்களின் இந்த ஊரடங்கு நாம் மேலும் பல சோதனைகளைத் தைரியமாகச் சந்திக்க உதவும்.
11.மேலும் சில வாரங்களுக்கு மூத்த குடிமக்கள்  வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்.
12.நோயிலிருந்து தற்காத்துக் கொள்வோம்,மேலும் பரவாமல் தடுப்போம்.
13.முடிந்தவரை விட்டிருந்தே பணி செய்யுங்கள்.
14.நமக்காக உழைத்து வரும் மருத்துவர்,செவிலியர்கள்,பாராமெடிக்கல் ஊழியர்கள்,துப்புரவுப் பணியாளர்கள்,விமான நிலைய ஊழியர்கள்,அரசு ஊழியர்கள்,பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக மார்ச் 22 மலை 5 மணிக்கு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டு  பால்கனி ,வாசல்களில் நின்று 5 நிமிடம் கை  தட்டி உற்சாகப்படுத்துவோம் .
15.அரசு எடுத்திருக்கின்ற முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி கொரோனவை விரட்டுவோம் .மனவுறுதியோடு  போராடுவோம் .

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்7 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Real estate consultant steve schoepfer at. heavy equipment transport bucks pa. Pontoon boat transport.