Connect with us

இந்தியா

அழகியின் குளிக்கும் வீடியோ: பாஜக அமைச்சரை சிக்க வைக்க சதிவலை!

Published

on

மாடல் அழகி ஒருவரின் குளிக்கும் வீடியோவை எடுத்து பாஜக அமைச்சரை சதி வலையில் சிக்க வைக்க முயற்சி செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபாலி மற்றும் அக்சத் ஆகிய காதல் ஜோடி பிரபலங்களை அழகிகளை வைத்து மயக்கி பணம் பறிப்பது மற்றும் தேவையான காரியங்களை சாதித்து கொண்டிருக்கும் சதியை செய்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாநில வருவாய் துறை அமைச்சர் ராம் லால் ஜாட்சு என்பவரை தங்களது வலையில் சிக்க வைப்பதற்காக மாடல் அழகி ஒருவரின் குளிக்கும் வீடியோவை எடுத்து அவரை மிரட்டி பத்திரிகையாளர் போல அமைச்சரின் அறைக்குள் அனுப்பி உள்ளனர் .

அமைச்சர் அந்த அழகியை பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டபோது தனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டு ஒரு டாக்குமென்டை கொடுத்து உள்ளார். அந்த டாக்குமெண்ட் தன்னுடைய துறைக்கு சம்பந்தப்பட்டது இல்லை என்று கூறியதை அடுத்து அவரை வெளியே போகச் சொல்லியுள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் மீண்டும் அமைச்சரை சந்திக்க வேண்டும் என அந்த காதல் ஜோடி மாடல் அழகியை மிரட்டியதால் அந்த மாடல் அழகி ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது முழு உண்மையும் வெளியே வந்தது. பாஜக அமைச்சரை சிக்க வைப்பதற்காக தான் மாடல் அழகி மிரட்டப்பட்டார் என்றும் இதனால் தான் அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து காதல் ஜோடி தீபாலி மற்றும் அக்சத் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அமைச்சர் அதிர்ச்சி அடைந்து நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, நல்லவேளை சதி வலையில் சிக்காமல் தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்59 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா8 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்8 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
produkcja kontraktowa kosmetyków specjalistycznych. dropzone danmark tilbyder professionelle faciliteter, de bedste faldskærme og det største faldskærmsudspringsfly i danmark. 2025 kars dolmuş saatleri, güzergahları ve Ücret bilgileri.