Connect with us

தமிழ்நாடு

மத்திய அரசின் உதவியுடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டுக் கொள்ளை: விளாசும் ஸ்டாலின்!

Published

on

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் அதனை முன்னிட்டு திமுக தமிழகம் முழுவதும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகின்றனர். இந்த ஊராட்சி சபை கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடன் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ஈபிஎஸ்-ம் ஓபிஎஸ்-ம் ஒன்றுசேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கு மத்திய அரசு உதவிக்கொண்டிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்க 117 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால், அதிமுகவிடம் இருப்பதோ 113 தான். ஆக, மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்றார் மு.க.ஸ்டாலின்.

மேலும், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு இன்னும் 10 நாட்களில் வரப்போகிறது. வந்தவுடன் இந்த ஆட்சி கவிழப்போகிறது. தற்போது லஞ்சம் கொடுத்து எம்எல்ஏக்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்23 மணி நேரங்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்2 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்5 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்5 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
reliable taxi from carlisle to any locations in the uk. The ps5 faq lists 60 fps as the target for performance mode. 用規?.