Connect with us

தமிழ்நாடு

மீண்டும் கொளத்தூரில் போட்டியிடும் முக ஸ்டாலின்: எதிர்த்து போட்டியிடுவது இந்த பிரபலமா?

Published

on

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மீண்டும் கொளத்தூரில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து அவரை எதிர்த்து பாஜகவில் பிரபலம் ஒருவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள், தொகுதி உடன்பாடுகள், போட்டியிடும் தொகுதியில் விருப்ப மனுக்கள் ஆகிய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்களிடம் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று விருப்ப மனு அளித்தார். ஏற்கனவே அவர் கடந்த 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டிலும் அவர் அதே கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் தான் போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பாஜகவிலிருந்து அண்ணாமலை இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொகுதி விஐபிகள் தொகுதியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Events on sunday 18th and monday 19th september 2022 during the state funeral for the late queen elizabeth ll of the united kingdom.. As digital marketing grows, so does demand for remote professionals. Ssc gd constable 2025 : notification, application, exam date, vacancy ssc gd constable 2025 notification release date has been delayed to september ….