தமிழ்நாடு5 வருடங்கள் ago
மீண்டும் கொளத்தூரில் போட்டியிடும் முக ஸ்டாலின்: எதிர்த்து போட்டியிடுவது இந்த பிரபலமா?
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் மீண்டும் கொளத்தூரில் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து அவரை எதிர்த்து பாஜகவில் பிரபலம் ஒருவர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற...