Connect with us

தமிழ்நாடு

திமுகவில் பிளவு.. அழகிரி போர்க்கொடி.. கலக்கத்தில் ஸ்டாலின்

Published

on

அழகிரிக்கு அதிர்ச்சி

சென்னை: திமுக தொண்டர்கள் எல்லோரும் தன் பக்கம் இருப்பதாக மு. க அழகிரி மெரினாவில் இருந்து பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி அன்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். கருணாநிதியின் உடல், மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பல தலைவர்கள் இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் அவரது சமாதிக்கு இன்று மு.க அழகிரி அஞ்சலி செலுத்தினார்.

அழகிரி போர்க்கொடி

அழகிரி போர்க்கொடி

அதன் பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் மெரினாவில் கருணாநிதி சமாதிக்கு சென்ற அழகிரி, திமுகவில் உள்ள பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

திமுகவி கட்சியினர் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் இதனால் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

“2026 மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பம்!”

வணிகம்7 மணி நேரங்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

“164 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட லாப திருஷ்டி யோகம்: சிம்மம், கன்னி, தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை”

வணிகம்7 மணி நேரங்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

இந்தியா15 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: இன்று பௌர்ணமி, கிருத்திகை–ரோகிணி நட்சத்திர மாற்றம்!”

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 ராசிபலன்: இன்று 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்கள்!”

தொழில்நுட்பம்1 நாள் ago

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: அறிமுகமான சில வாரங்களில் 32,000+ புக்கிங் – வடிவமைப்பு, அம்சங்கள், விலை அனைத்திலும் புதிய ஸ்டாண்டர்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுகள் வருமா? மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் கவனத்தில்!**

வணிகம்5 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசிபலன் – 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்4 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

செய்திகள்5 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 28.11.2025: இன்று செய்ய வேண்டிய நல்ல நேரம், நேர்மறை கிரக அவசரங்கள் மற்றும் திட நேரம்!

Translate »