Connect with us

வணிகம்

மைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு ஷாக் – மே 5ல் ஸ்கைப் சேவைகள் நிறைவு அறிவிப்பு!

Published

on

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிரபலமான தகவல் தொடர்பு செயலியான ஸ்கைப் (Skype) சேவையை முடிக்க இருப்பது பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ அழைப்பு, குரல் அழைப்பு, உடனடி செய்தியிடல் மற்றும் கோப்பு பகிர்வு போன்ற வசதிகளை கொண்ட ஸ்கைப், கடந்த இரண்டு தசாப்தங்களாக பலராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான செயலியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு Zoom, WhatsApp, Google Meet உள்ளிட்ட செயலிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டதால், ஸ்கைப் பயன்பாடு படிப்படியாக குறைந்துவந்தது.

இந்நிலையில், மே 5, 2025 முதல் ஸ்கைப் ஆன்லைன் சேவைகள் முடிவடைகின்றன என மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இனி ஸ்கைப் மூலம் வீடியோ மற்றும் குரல் அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.

மேலும், மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) செயலியை மேலும் மேம்படுத்தி வளர்ச்சிக்கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயனாளர்கள் தங்களுடைய ஸ்கைப் கணக்குகளை டீம்ஸ் செயலியுடன் இணைத்துக்கொள்ளும் வசதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

    J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

    சினிமா17 மணி நேரங்கள் ago

    Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

    இந்தியா2 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

    சினிமா4 நாட்கள் ago

    நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

    சினிமா4 நாட்கள் ago

    ‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

    இந்தியா4 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

    வணிகம்6 நாட்கள் ago

    EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

    வணிகம்6 நாட்கள் ago

    Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

    இந்தியா6 நாட்கள் ago

    UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

    இந்தியா6 நாட்கள் ago

    முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

    இந்தியா6 நாட்கள் ago

    உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

    வணிகம்6 நாட்கள் ago

    EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

    இந்தியா7 நாட்கள் ago

    மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

    இந்தியா6 நாட்கள் ago

    இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

    ஆன்மீகம்6 நாட்கள் ago

    குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

    வணிகம்6 நாட்கள் ago

    Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

    Translate »
    Download the namecheap auctions app. Year make model. East canyon rr 2025 | sportsam events.