தொழில்நுட்பம்
Skype-க்கு முடுவிழா – Microsoft அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Skype சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எனவே Skype கணக்கு வைத்துள்ளவர்கள் மே மாதத்திற்குப் பின்னர் Microsoft Teams-ல் லாகின் செய்து சேவையை தொடர்ந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 20 ஆண்டுகளாக internet-based phone மற்றும் video சேவைகள் வழங்கி வந்த Skype, சமூக வலைதளங்களின் அதிக வளர்ச்சியால் காலப்போக்கில் தன்னுடைய பிரபலத்தை இழந்தது.
இதனிடையே, Microsoft Teams மற்றும் Zoom போன்ற பணியிடம் சார்ந்த கான்பரன்சிங் பயன்பாடுகள் அதிகம் வளர்ச்சியடைந்ததால், Skype சேவையை முடிவுக்கு கொண்டு வர Microsoft முடிவெடுத்துள்ளது.
