Connect with us

தமிழ்நாடு

சாதிய ரீதியில் வன்மத்தைக் கக்கிய ‘சூப்பர் மாடல்’ மீரா மிதுன்; தமிழக அரசின் நடவடிக்கை பாயுமா?

Published

on

தன்னை சூப்பர் மாடல் என்று தானே சொல்லிக் கொள்ளும் ஒரு கேரக்டர் கோலிவுட்டில் வெகு நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கேரக்டர் தான் மீரா மிதுன்.

தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பற்றியும், சமூகத்தில் இருக்கும் முக்கியமான நபர்கள் பற்றியும் அவதூறு பரப்பும் கருத்துகளைப் பரப்பி வருபவர் மீரா மிதுன். குறிப்பாக நடிகர் விஜய்யை அவர் தொடர்ந்து காரணமே இல்லாமல் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் காணொலி வீடியோ:

ஒரு குறிப்பட்ட சமூகத்தைப் பற்றியும் பட்டியலின மக்கள் பற்றியும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் திரைக் கலைஞர்கள் பற்றியும் நடிகை மீரா மிதுன் பேசியுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Du branding à la génération de leads, nous couvrons tout : stratégie digitale, conception de sites web, seo, réseaux sociaux, automatisation, et bien plus.. Their service has been reliable and stress free, especially for tax returns, business tax, and accounting.. Utan en effektiv och välfungerande infrastruktur skulle det vara omöjligt att skapa en hållbar ekonomi, tillgodose invånarnas behov och främja samhällsutveckling..